-
காணவில்லை
1. இயக்குனர் கதிர்: இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களையும், உழவன், காதல் வைரஸ் போன்ற தோல்விப்படங்களை தந்தவரும், சற்றே ஷார்ட் டெம்பர் கொண்டவரும், தனது இன்பாக்ஸில் ARR மெயில்களைத் தவிர வேறு எந்த மின்னஞ்சல்களையும் அண்ட விடாதவரும், கதைப்பற்றும், சதைப்பற்றும் இல்லாமல் டெக்னாலஜியை மட்டுமே நம்பி ஏமாந்து போனவருமாகிய இயக்குனர் கதிரை காணவில்லை.
-
ஒரு இல்லமும் சில இன்னல்களும்
எப்போதும் மிதந்து சென்று கொண்டே இருக்கின்றன எனக்காக நகரின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அறையின் சுவடுகள் யாவும்
-
Jhoom barabar jhoom
1.KK, சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர் கூட்டணி இப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கணித்த இசையமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய ஓ! Hats off SEL! 2. இதனை அடிக்கடி ஒளிபரப்பி எரிச்சலடைய செய்யாத radio 4 kku நன்றிகள். 3. எல்லா நல்ல பாட்டுகளையும் விட்டுவிட்டு ஹிமேஷ் ரேஷமிய்யாவையும் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு ஆடும் வட இந்தியா மீடியாவை பசித்த சிங்கம் உண்ணட்டும். (நன்றி தலைவர்) JHOOM BARABAR JHOO…
-
Birds
தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.
-
Shootout at Lokhandwala
இந்த திரைப்படத்தின் இணைய தளத்திற்கு போய் பாருங்கள். எவ்வளவு அருமையான concept creation. Very nice.நான் மிகவும் ரசித்தேன். கதாபாத்திரங்களையும், கதாபாத்திரங்களின் இயல்புகளை மிக அழகாக விளக்கும் அருமையான தளமாக எனக்கு பட்டது. hats off movietalkies.
-
The breed
The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் : 1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு . 2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவு – துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான
