Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • May 26, 2007
      சினிமா, திகில்

      The breed

      The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் : 1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு .   2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவு – துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான…

      மேலும் வாசிக்க…


      • May 19, 2007
        விளையாட்டு

        மேட் ப்ரீயர் (Matt Prior)

        ஒரு புதிய wicketkeeper-batsman சகாப்தம் தொடங்கியது.

        மேலும் வாசிக்க…


        • May 19, 2007
          முகங்கள், UAE

          முகங்கள்

          ஆப்ரஹாம் – ஷார்ஜா கோககோலா நிறுவனத்தில் வேலை செய்கிறார். கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்.  

          மேலும் வாசிக்க…


          • May 17, 2007
            சினிமா

            CCC

            Countdown of Curiously expecting Coming ups!   வரும் நாட்களில் நான் ஆவலோடு காண எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களின் தலைகீழ் வரிசை.  

            மேலும் வாசிக்க…


            • May 17, 2007
              பொன்மொழி

              தன்னம்பிக்கை மந்திரம்

              “உலகத்திலேயே நான்தான் பெஸ்ட் ப்ளேயர். அதை நிச்சயம் நான் நிரூபிப்பேன்” னு ஒவ்வொரு முறை விளையாடும்போதும் நினைச்சுப்பேன். என் வெற்றிக்கான தன்னம்பிக்கை மந்திரம் அதுதான்.   விஸ்வநாதன் ஆனந்த்.

              மேலும் வாசிக்க…


              • May 16, 2007
                அரசியல்

                நவீன திருவிளையாடல்

                 (நன்றி  : தினமணி, உண்மைத்தமிழன்)

                மேலும் வாசிக்க…


                • May 16, 2007
                  சினிமா

                  உன்னாலே உன்னாலே- எதனாலே பிடித்தது?

                  1. எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி திரைப்படம் பார்க்கச் சென்றது அல்லது இருந்த எல்லா பெரிய எதிர்பார்ப்புகளும் விமர்சனங்கள் படித்து நீர்த்துப்போனபோது வேறு வழியில்லாமல் பொழுது போகாத ஒரு நாளில் சினிமா பார்க்கச் சென்றதாலும்…   2. படம் நெடுகிலும் பளிச்சென விரியும், எங்கும் பிசிறு தட்டாத frame கள். ஒரு அழகிய அனுபவம். hats off jeeva!  

                  மேலும் வாசிக்க…


                  • May 15, 2007
                    அரசியல்

                    சில எண்கள்… சில கவலைகள்…

                    6 : இந்தியாவில் மக்களின் பசிக்கொடுமையைப் போக்குவது எப்படி என்ற தலைப்பின் விவாதம் நடத்த மக்களவை தயாரானபோது அவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.   540 : இந்தியாவின் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை   49.3 : மக்களவையில் கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர்களின் சதவீதம்.   100 : 1951 ம் வருடத்தில் மக்களவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ஆன செலவு இந்திய ரூபாயில்.   20000 : 2007ல் மக்களவை நடத்த ஒரு…

                    மேலும் வாசிக்க…


                    • May 14, 2007
                      சுஜாதா, புத்தகம்

                      இன்னும் ஒரு பெண்

                      சுஜாதாவின் நாவல்களில் சற்றே வித்தியாசமான பின்னணியை உடைய நாவல் என்று இதனை கூறினால் அது மிகையில்லை. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பேரன் பிறக்குப்போகும் தறுவாயில் உள்ள வயதான ஒருவருக்கு ஏற்படும் இன்னொரு பெண்ணின் மீதான இனக்கவர்ச்சி / காதல் / காமம் / ஆசை ஆகிய இன்னபிற வார்த்தைகளின் கூட்டும், அதனை தன் மனைவி இருக்கும்போது சாதிக்க இயலாது என்பதால் அவளை கொலை செய்யும் முயற்சியும்தான் களம்.   ஆனால் கதையின் இறுதியில் வரும் twist…

                      மேலும் வாசிக்க…


                      • May 14, 2007
                        பொன்மொழி

                        “தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா”

                        ஐந்து ரூபாய் கடன் வாங்கி என் வாழ்க்கையை ஆரம்பித்த நான் இன்று பல கோடிகள் கடன் வாங்கும் அளவிற்கு தகுதி படைத்தவன் ஆகியிருக்கிறேன்.     ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு உதவும் நதி நீர் எதற்கும் உதவாத உப்பு நீருடன் கலக்கிறது. ஆனால் அதே கடல் நீர் ஆவியாகி எல்லோருக்கும் உதவும் மழையாகப் பொழிகிறது. இந்த அழகான சுழற்சியை வெற்றி, தோல்வி என்கிற வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது. வெற்றி என்ற அரண்மனையில் எதுவும் கிடைக்காது. அடர்ந்து…

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 13 14 15 16 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar