iPhone – விரல் நுனியில் உலகம்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iPhone தொழில்நுட்பம் வழியாக நாம் கீழ்க்கண்ட உபயோகங்களைப்பெறலாம்.

* மேம்படுத்தப்பட்ட அலைபேசும் தொழில்நுட்பம்– Revolutionary mobile phone

* புதிய , தரமேற்றப்பட்ட iPOD சேவை

* தரமான Stereo Headset

 * புகைப்படம் எடுத்தல் மற்றும் தொகுத்தல்

* சட்டைப்பையில் இணையம்புதிய பல தொழில்நுட்பங்களுடன்

மற்றும் கணினி/இணைய தொழில்நுட்பம் வழியாக நாம் அடையும் பெரும்பாலான வசதிகளை இதன் மூலம் பெறமுடிகிறது.

இதன் விலை 500$ லிருந்து 600$ ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான செய்முறை விளக்கத்தினை இங்கே காணலாம். 

CNN video இங்கே

4 responses to “iPhone – விரல் நுனியில் உலகம்”

  1. பயர் பாக்ஸ் உலாவியில் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. சரி செய்யவும். நன்றி!

  2. நன்றி விழியன். அத்தனை பதிவிகளிலும் justify உபயோகத்திருக்கிறேன். அதுதான் பிரச்சனை என்று தெரிவதற்கே நெடுநேரம் ஆகிவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    இப்போது தெரிகிறதுதானே 🙂

  3. நன்றி! இப்போது நன்றாகத் தெரிகிறது. நான் ‘வெயிலான்’. விழியன் அல்ல.

  4. sorry வெயிலான். tongue slip ஆகிடுச்சு! 🙂

Leave a reply to வெயிலான் Cancel reply