ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iPhone தொழில்நுட்பம் வழியாக நாம் கீழ்க்கண்ட உபயோகங்களைப்பெறலாம்.
* மேம்படுத்தப்பட்ட அலைபேசும் தொழில்நுட்பம்– Revolutionary mobile phone
* புதிய , தரமேற்றப்பட்ட iPOD சேவை
* தரமான Stereo Headset
* புகைப்படம் எடுத்தல் மற்றும் தொகுத்தல்
* சட்டைப்பையில் இணையம் – புதிய பல தொழில்நுட்பங்களுடன்
மற்றும் கணினி/இணைய தொழில்நுட்பம் வழியாக நாம் அடையும் பெரும்பாலான வசதிகளை இதன் மூலம் பெறமுடிகிறது.
இதன் விலை 500$ லிருந்து 600$ ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான செய்முறை விளக்கத்தினை இங்கே காணலாம்.
CNN video இங்கே

Leave a reply to வெயிலான் Cancel reply