-
Mr.Bean’s Holiday
மிகுந்த மன அழுத்தமும், குழப்பமும், அயர்ச்சியும் சூழும் தருணங்களில் , ஒரே ஒரு செய்கை மொத்த காலநிலையையும் மாற்றும் அதிசயங்கள் நிக்ழ்வதுண்டு. அது போன்றே அன்றைய கவலைகளை மறக்க செய்தது வார விடுமுறையில் பார்த்த Mr.Bean’s holiday திரைப்படமும். பாருங்கள்…உங்கள் உள்ளத்திலுள்ள குழந்தைமையை உணருங்கள்.
-
மாயக்கண்ணாடி
இசை விமர்சனம் சேரனின் திரைப்படங்களில் பாடல்களில் கவித்துவம் இருப்பதை விட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மிக ஆர்வமாக வலியுறுத்துபவர். புதிய கவிஞர்களையும்ஊக்குவிப்பவர். பா.விஜய் (கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு) சினேகன் (தோழா,தோழா) முதலியோர் சேரன் திரைப்படங்களில் எழுதிய பிறகுதான் தமிழ் திரைப்படங்களின் முக்கியமான கவிஞர்களாக அறியப்பட்டனர். இளையராஜாவின் சமீப கால பாடல்களில் சேரனுக்கு இருந்த இணக்கமின்மையைஅவருடன் பணியாற்றிய காலங்களில் அறிந்திருக்கிறேன்.(2004). இப்போது கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு (தேசியகீதம் திரைப்படத்திற்கு) பிறகு இளையராஜாவுடன் இணைந்திருக்கும் தருணத்தில் அவரது
-
சுயங்களின் வலிகள்
வெளிச் சொல்லமுடியாத வெக்கைகளின் வெளிகளில் பற்றியெறிகின்றன என் பச்சை தாவரங்கள் சுயங்களின் முனை முறிவுகளில் தடவப்பட்ட பிரியக்களிம்புகள் என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போன மனக்காயங்களை இருள் நிறைந்த பாதைபோல ஒளியற்றுப்போகிறது வாழ்க்கை சில நேரங்களில் ஆங்கே ஒட்ட வைத்த மெழுகு போல உன் பிரியங்கள் அவ்வப்போது என்னை ஆற்றுமாயினும் வழியற்றுத் திரிகின்றன என் விழிப் பட்டாம்பூச்சிகள் காலங்களின் வழிதெரியா ஒற்றையடிப்பாதையின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது என் பிரியங்களின் ஆழ்நதி என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற நம்பிக்கையில்
-
குரு – 20
1. கருப்பு வெள்ளையிலிருந்து , இஸ்தான்புல் “blue mosque” ற்கு வண்ணத்தில் மாறும் காட்சி. 2. மய்யா,மய்யா பாடலின் இடையில் எதிர்பாராத கணத்தில் ஒடத்துவங்கும் டைட்டில்கள் (cloth printing style) 3.மனதை அள்ளும் “பர்சோரே” பாடல், அருவியில் முன் உள்ள பாறையில் ஐஸ்வர்யா ராயின் நடனம், வேகமாககீழிருந்து மேல் நோக்கி நகரும் கேமரா. hats off – rajeev menon,arr & saroj khan 4. விடியற்காலை ரயில் நிலையம் –
-
புதிய வார்ப்பு
ஒரு நீண்ட பயணத்தின் வாயிலாக கிடைத்த வாசனைகளும், வார்ப்புகளும், வசவுகளும் மற்றும் சில வாழ்க்கை குறிப்புகளும்…
