Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • July 9, 2007
      தகவல், UAE

      Funny!

      துபாய் காவல்துறை அதிகாரிகளின் அளப்பரிய சேவையினையும் அவர்களின் தோழமையான துறை நடவடிக்கைகளையும் அனைவரும் நன்று அறிந்திருக்கிறோம். இருப்பினும் சமயங்களில் ஏன் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்றொடர்களை உதிர்த்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை. “Dog fights are not happening in the country. They are prohibited,” said Lieutenant Colonel Khalil Ebrahim, Deputy Director of Criminal and Investigation Department (CID). Funny!

      மேலும் வாசிக்க…


      • July 9, 2007
        விளையாட்டு

        வாழ்த்துக்கள்

        மீண்டும் புல்தளவிளையாட்டின் அரசன் (Grasscourt King :)) தான் தான் என நிரூபித்தார் ரோஜர் பெடேரர்.  ஒரு மாதத்திற்கு முன்னால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து. வாழ்த்துக்கள்.what a match?விளையாட்டை பார்க்கவும், தரமிறக்கவும் இங்கே செல்லவும்.

        மேலும் வாசிக்க…


        • July 9, 2007
          அறிவு, தகவல்

          மச்சு பிச்சு

          …என்பது “அச்சு பிச்சு” போன்ற ஏதோவொரு அக்ரஹார வழக்கு அல்ல. அது பெருவில் உள்ள புதிய உலக அதிசயங்களில் ஒன்று. Machu_Picchu புகைப்படம்    புதிய உலக அதியசங்கள்

          மேலும் வாசிக்க…


          • July 7, 2007
            சினிமா

            Next

            வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் த்ரில்லர்தானே! அடுத்த இரண்டு நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துவிடும்போது என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சக்திவாய்த்திருக்கிறது இந்த கதையில் நாயகனுக்கு.

            மேலும் வாசிக்க…


            • July 5, 2007
              தகவல்

              Mix

              * உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ் அல்ல – கார்லோஸ் ஸ்லிம் –  செய்தி இங்கே * “லஜ்ஜா ” இரண்டாம் பாகம் எழுதுகிறார் தஸ்லீமா –   இங்கே * “KANK” திரைப்படத்தில் ஷாரூக்கானின் மகனாக நடித்த குழந்தை ஒரு பெண் – இங்கே * சிவாஜி – The boss of crap  | Thank you sivaji  — அனுராதா சென்குப்தா * 10 best cricket sledges in history – இங்கே…

              மேலும் வாசிக்க…


              • July 5, 2007
                சினிமா, Classic

                Memoirs of a Geisha (2005)

                (Geisha – A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing) இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம். தந்தை தாயின் அன்பில் உழன்று, உறவினர்களின் அன்பினில் திளைத்து , நல்ல கல்வி கற்று, நன்கு உண்டு விளையாடி இளமையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து வாழும் வாழ்வு ஒரு புறம். இவை அத்தனையும் இல்லாமல் வறுமையும் வெறுமையும் துரத்த போராட்டங்களையே…

                மேலும் வாசிக்க…


                • July 4, 2007
                  பாலகுமாரன், புத்தகம், வரலாறு

                  கடிகை

                  வரலாற்றில் நாயகர்களின் கதைகளை கேட்கும் ஆர்வங்கள் போலவே வில்லன்களையும்  அவர்களின் negative energy வளர்ந்த விதங்களையும், அவர்களிடம் இருக்கும் ஆதர்ச மற்றும் ஆக்கபூர்வ குணாதிசயங்களை அறிந்து கொள்வதிலும் நமக்கு மிகப்பெரும் ஆர்வம் அல்லது inquisity இருந்துகொண்டேதான் இருக்கிறது. (ஆட்டோசங்கர் சீரியல்,  சதாம் ஹுசைன் புத்த்கம், ஹிட்லரின் கதாபாத்திரம் etc..)

                  மேலும் வாசிக்க…


                  • July 3, 2007
                    Interesting

                    Art of breaking a bad news

                    அம்மாவிற்கு ஒரு மகளின் கடிதம் அன்பு அம்மா! மூன்று மாதங்களாக என்னிடமிருந்து கடிதம் வராதது உங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மன்னித்துவிடுங்கள். நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். அதுதான் காரணம்.

                    மேலும் வாசிக்க…


                    • July 2, 2007
                      UAE

                      சாலிக் விளைவுகள்

                      * காலையில் பார்துபாயிலிருந்து வந்து சேரவேண்டிய அலுவலகப்பேருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள 1 மணி நேரம் கழித்தே துவங்கியது அலுவலகம்.

                      மேலும் வாசிக்க…


                      • July 1, 2007
                        Sci-Tech

                        iPhone – விரல் நுனியில் உலகம்

                        ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iPhone தொழில்நுட்பம் வழியாக நாம் கீழ்க்கண்ட உபயோகங்களைப்பெறலாம்.

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 9 10 11 12 13 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar