Category: அரசியல்
-
சிம்மாசனமற்ற மன்னர் குலம்
காலையிலேயே அனல்மழையென இறங்கும் வெயில், பத்தரை பன்னிரண்டு ராகுகாலம், வரப்போகிற சந்திராஷ்டமம் எல்லாவற்றையும் முன்னிட்டு, ஏழு மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஏட்டோடு போய்விடாமல் அர்த்தம் கொடுக்கிற நாள் என்பதால் வரிசை முழுக்க மகிழ்ச்சி. செல்ஃபோன் கொண்டு போகலாமா, ஆதார் செல்லுமா – சிறப்புக் கேள்விகள். வெகேஷன் வெளிநாடா, மாவடு கிடைத்ததா, வத்தல் போட்டாச்சா – சீசன் கேள்விகள். பொண்ணுக்கு விசேஷம் உண்டா, லிவின் கப்பிளையெல்லாம் கம்யூனிடில சேக்கலாமோ – நிரந்தரக்கேள்விகள். உரையாடலில்…
-
Scoop by Kuldeep Nayar
ஸ்கூப் ( Scoop) இந்தியாவின் மிக மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவரான குல்தீப் நய்யாரின் செய்தி சேகரிப்பு, ரிப்போர்டிங், அரசியல் தலைவர்களுடனான அவரது உறவு, அவரது ரிப்போர்டிங்கினால் இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தளங்களில் நடந்த சுவாரசியமான சில கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்திருக்கிறது. ஆறு பெரும் பிரிவுகளாக முதலில் இந்த நூலை பிரித்துக்கொண்டுள்ளார் 1. பிரிவினை 2. நேருவின் ஆட்சிக்காலம் 3. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலம் 4.இந்திரா காந்தியின் ஆட்சிக்க்காலம் 5. நெருக்கடி…
-
srirangam chronicles-2-திருவெறும்பூர் கரும்பு மக்கள்
2558 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று திருச்சி மக்களவைத்தொகுதியில் டெபாசிட் இழந்த லதிமுக வேட்பாளர் மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் இரண்டு.
-
சூட்சுமம்
தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும்.…
-
…Sung by JJ
1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.
-
IBN vs NDTV
இது இவங்களோட செய்தி “CNN-IBN sweeps Indian Telly awards” CNN-IBN stole the show at the Indian News Television Awards Wednesday night at Delhi’s Hotel Ashoka where it won 9 awards including the Best English News Channel Award. Editor-in-chief Rajdeep Sardesai was adjudged the Newsmaker of the Year… [..]
-
சில எண்கள்… சில கவலைகள்…
6 : இந்தியாவில் மக்களின் பசிக்கொடுமையைப் போக்குவது எப்படி என்ற தலைப்பின் விவாதம் நடத்த மக்களவை தயாரானபோது அவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை. 540 : இந்தியாவின் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 49.3 : மக்களவையில் கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர்களின் சதவீதம். 100 : 1951 ம் வருடத்தில் மக்களவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ஆன செலவு இந்திய ரூபாயில். 20000 : 2007ல் மக்களவை நடத்த ஒரு…
-
மாறன் பிரதர்ஸ் vs மு.க.பிரதர்ஸ் – சில கேள்விகளும் சில யூகங்களும்
கேள்விகள் 1. மத்திய அரசிலும், தி.மு.க. சார்பில் டெல்லியிலும் குறைந்த நாளில் மிக அதிக பெருமை ஈட்டிய தயாந்தி மாறன் திடீரென்று மாநில அளவில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு கருத்துக்கணிப்பை ஏன் நடத்த வேண்டும்.? 2. ஸ்டாலின் தான் பிரதான வாரிசு என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவாகத் தெரிந்திருக்கையில் எதற்காக இந்த சிறிய கருத்துக்கணிப்புக்கு அழகிரி இவ்வளவு கடுங்கோபம் கொள்ள வேண்டும். 3. என்னதான் கடின உழைப்பால் மேலே வந்திருந்தாலும், தி.மு.க.வினால்…
-
தமிழகம் -அமைதிப்பூங்கா?
வாசகர் கேள்வி: அமைதிப்பூங்காவாக தமிழகத்தை மாற்றுவேன் என்று கூறியிருக்கிறாரே முதல்வர் கருணாநிதி? துக்ளக் ஆசிரியர் சோ பதில் : “ராபின்சன் பூங்கா” என்று ஒரு பூங்காவிற்கு பெயர் வைத்தால் அதில் ராபின்சனை போய் தேடிக்கொண்டா இருக்க முடியும். இறந்து போன ராபின்சன் நினைவாக ராபின்சன் பூங்கா. மறைந்து போன அமைதியின் நினைவாக அமைதிப்பூங்கா.
