Month: September 2008
-
days and names
Sunday – வாரத்தின் முதல் நாளன்று மண்ணுலகுக்கு ஒளி அளிக்கும் சூரியனை போற்றும் வகையில் Moonday – (Monday) – கதிரவனின் வெண்மை ஒளியை பெற்று இரவில் ஒளிரும் நிலவின் பெயரால் வாரத்தின் இரண்டாம் நாள் (ொடர்ந்து வரும் நான்கு நாட்களும் ஸ்காண்டிநேவியா இதிகாச கடவுள் பெயரால் அழைக்கப்படுகின்றன. ) Tuesday – போர்க்கடவுள் ‘tyr’ பெயரில் Wednesday – அவர்களின் wodin அரசனின் நினைவாக Thursday – இடி ‘tor’ பூமிக்கு வரக்கூடாது என வேண்டி அதற்கான கடவுளின் பெயரால்…
-
சூட்சுமம்
தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும்.…
-
kundrakkudi :(
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு செய்தி பெரும் துயர் அளித்தது. இடைவிடாமல் ஒரு நாள் முழுதும் குன்னக்குடி இசை கேட்டுக்கொண்டிருந்த காலங்கள் என் வாழ்வில் உண்டு. முதன் முதலாக கர்நாடக இசை ராகங்கள் கண்டு பிடிக்கும் விளையாட்டை குன்னக்குடியிடமிருந்துதான் தொடங்கியிருந்தேன். அவரும் வலையப்பட்டியும் இணைந்து ஆற்றிய கச்சேரிதான் எனக்கு எப்போதுமே ஆதர்சம். அவரின் ஹம்சகீதே என்ற தொகுப்பில் இருக்கும் ஹீமகிரி தனையே என் வாழ்வின் பெரும் துயர் மிகுந்த தருணம் ஒன்றில் பெரும் துணையாக இருந்து இக்கட்டான ஒரு முடிவெடுக்கும்…
