எது நிகழக்கூடாது என்று சென்ற வாரஇறுதியில் நினைத்துக்கொண்டேனோ அது இந்த வாரமும் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தியேட்டரில் வாங்கும் செமத்தியான அடி. என்ன அதிலெல்லாம் பறந்து பறந்து அடிச்சாங்க. இதுல பறக்கறதால ( இறகு) அடிக்கிறாங்க. “தாம்தூம்” க்கும் தொடர்ந்தது. எப்படி இவ்வளவு பணத்தினை வாரியிறைத்து அதன் rush பார்க்கும்போதே தெரிந்துவிடாதா இது முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று. A worst editing and presentation ever.:(
1. கங்கனாவின் மொழி அழகு (சின்மயி)
2. வண்ணங்களை வாரியிறைக்கும் ஜீவா/மணிகண்டன் காமிரா.
பிடிக்காதது என்னன்னு கேட்டா மொத்த படமுமேதான். இதன் திரைக்கதையில் எஸ்.ரா. விற்கு வேறு பங்கு உண்டு என்று டைட்டில் சொல்கிறது. நம்பவே முடியலை சார்.

Leave a comment