Month: June 2007
-
வாழ்த்துக்கள்
மீண்டும் clay court ல் அடிவாங்கிய Federarkku அனுதாபங்கள். அதிரடியாய் hatrick அடித்த nadal க்கு வாழ்த்துக்கள்.
-
சகிக்கவில்லை!
இதுதான் ஒலிம்பிக் 2012 ன் லோகோன்னு சொல்லிருந்தாங்க. பரவாயில்லையேன்னு நினைச்சுட்ருக்கும்போதே இப்படி ஒண்ணு கொண்டு வந்து இதுதான்னு சொல்றாங்களே! என்ன நோக்கத்துல இப்படி பழி வாங்குறாங்கன்னே தெரியலையே. A worst selection!
-
காணவில்லை
1. இயக்குனர் கதிர்: இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களையும், உழவன், காதல் வைரஸ் போன்ற தோல்விப்படங்களை தந்தவரும், சற்றே ஷார்ட் டெம்பர் கொண்டவரும், தனது இன்பாக்ஸில் ARR மெயில்களைத் தவிர வேறு எந்த மின்னஞ்சல்களையும் அண்ட விடாதவரும், கதைப்பற்றும், சதைப்பற்றும் இல்லாமல் டெக்னாலஜியை மட்டுமே நம்பி ஏமாந்து போனவருமாகிய இயக்குனர் கதிரை காணவில்லை.
-
ஒரு இல்லமும் சில இன்னல்களும்
எப்போதும் மிதந்து சென்று கொண்டே இருக்கின்றன எனக்காக நகரின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அறையின் சுவடுகள் யாவும்
-
Jhoom barabar jhoom
1.KK, சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர் கூட்டணி இப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கணித்த இசையமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய ஓ! Hats off SEL! 2. இதனை அடிக்கடி ஒளிபரப்பி எரிச்சலடைய செய்யாத radio 4 kku நன்றிகள். 3. எல்லா நல்ல பாட்டுகளையும் விட்டுவிட்டு ஹிமேஷ் ரேஷமிய்யாவையும் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு ஆடும் வட இந்தியா மீடியாவை பசித்த சிங்கம் உண்ணட்டும். (நன்றி தலைவர்) JHOOM BARABAR JHOO…
