* அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது கார் நம்பர் பிளேட்டுகளுக்காக ஏலத்தில் மொத்தம் வசூலான தொகை – 41.51 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் திர்ஹாம்கள். (AED) [ இன்றைய நிலவரப்படி 1 AED = 11.09 இந்திய ரூபாய்கள்.]
* 7 ம் எண்தான் அதிகமாக சம்பாதித்தது. இதனை ஏலம் எடுத்த தலாம் அல் கோரி (talal al khori – age 35 – CEO of Al Aweal Holding ) இதற்காக கொடுத்த விலை 11 மில்லியன் AED.
* 786 ம் எண்ணை 360,000 AED கொடுத்து வாங்கியவர் ஒரு இந்தியர்.
* இந்த ஏலத்திலேயே மிகக்குறைவாக விலை போன எண் 83333. இதற்கு கொடுக்கப்பட்ட விலை 40,000 AED
விரிவான செய்தி இங்கே

Leave a reply to Prakash Cancel reply