பொதுவாக Skin Drafting எனப்படுவது plastic surgery ல் தோலின் நிறம் மாற்றும் தொழில்நுட்பம். (மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls). Computer Graphics லும் அதே வேலையைத்தான் செய்கிறது இதே தொழில்நுட்ப பெயரில்.
“ஒரு கூடை சன்லைட்” பாடலை பார்க்கும்போது நம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த சிவப்பு மற்றும் வெள்ளை ரஜினியை, அந்த நிறத்திற்கு மாற்றியது இதே Skin Drafting டெக்னாலஜிதான்.
இதற்காக இந்த பாடல் முழுவதையும், அதனை ஒட்டி வரும் காட்சிகளையும் தனியாக ரஜினியை வைத்து ஒரு முறையும் பிறகு ஸ்பெயின் வெள்ளை பெண் ஒருவரையும் வைத்து படமாக்கிய பிறகு மொத்தமாக 6000 frames களை சுமார் 250 நாட்களாக indian artists என்ற சென்னை நிறுவனத்தில் Skin Drafting முறைப்படி மாட்ச் செய்திருக்கிறார்கள்.
ஆகவே நண்பர்களே இனி அந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் make-up man/woman ஐ பாராட்டாமல் Skin Drafting டெக்னாலஜிக்கும் திறமை மிகுந்த நமது டெக்னீஷியன் களுக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம்.

Leave a reply to MOhamed Shanoj Cancel reply