• HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • May 19, 2007
      முகங்கள், UAE

      முகங்கள்

      ஆப்ரஹாம் – ஷார்ஜா கோககோலா நிறுவனத்தில் வேலை செய்கிறார். கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்.  

      மேலும் வாசிக்க…


      • May 17, 2007
        சினிமா

        CCC

        Countdown of Curiously expecting Coming ups!   வரும் நாட்களில் நான் ஆவலோடு காண எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களின் தலைகீழ் வரிசை.  

        மேலும் வாசிக்க…


        • May 17, 2007
          பொன்மொழி

          தன்னம்பிக்கை மந்திரம்

          “உலகத்திலேயே நான்தான் பெஸ்ட் ப்ளேயர். அதை நிச்சயம் நான் நிரூபிப்பேன்” னு ஒவ்வொரு முறை விளையாடும்போதும் நினைச்சுப்பேன். என் வெற்றிக்கான தன்னம்பிக்கை மந்திரம் அதுதான்.   விஸ்வநாதன் ஆனந்த்.

          மேலும் வாசிக்க…


          • May 16, 2007
            அரசியல்

            நவீன திருவிளையாடல்

             (நன்றி  : தினமணி, உண்மைத்தமிழன்)

            மேலும் வாசிக்க…


            • May 16, 2007
              சினிமா

              உன்னாலே உன்னாலே- எதனாலே பிடித்தது?

              1. எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி திரைப்படம் பார்க்கச் சென்றது அல்லது இருந்த எல்லா பெரிய எதிர்பார்ப்புகளும் விமர்சனங்கள் படித்து நீர்த்துப்போனபோது வேறு வழியில்லாமல் பொழுது போகாத ஒரு நாளில் சினிமா பார்க்கச் சென்றதாலும்…   2. படம் நெடுகிலும் பளிச்சென விரியும், எங்கும் பிசிறு தட்டாத frame கள். ஒரு அழகிய அனுபவம். hats off jeeva!  

              மேலும் வாசிக்க…


              • May 15, 2007
                அரசியல்

                சில எண்கள்… சில கவலைகள்…

                6 : இந்தியாவில் மக்களின் பசிக்கொடுமையைப் போக்குவது எப்படி என்ற தலைப்பின் விவாதம் நடத்த மக்களவை தயாரானபோது அவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.   540 : இந்தியாவின் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை   49.3 : மக்களவையில் கிரிமினல் வழக்குகள் உள்ள உறுப்பினர்களின் சதவீதம்.   100 : 1951 ம் வருடத்தில் மக்களவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ஆன செலவு இந்திய ரூபாயில்.   20000 : 2007ல் மக்களவை நடத்த ஒரு

                மேலும் வாசிக்க…


                • May 14, 2007
                  சுஜாதா, புத்தகம்

                  இன்னும் ஒரு பெண்

                  சுஜாதாவின் நாவல்களில் சற்றே வித்தியாசமான பின்னணியை உடைய நாவல் என்று இதனை கூறினால் அது மிகையில்லை. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பேரன் பிறக்குப்போகும் தறுவாயில் உள்ள வயதான ஒருவருக்கு ஏற்படும் இன்னொரு பெண்ணின் மீதான இனக்கவர்ச்சி / காதல் / காமம் / ஆசை ஆகிய இன்னபிற வார்த்தைகளின் கூட்டும், அதனை தன் மனைவி இருக்கும்போது சாதிக்க இயலாது என்பதால் அவளை கொலை செய்யும் முயற்சியும்தான் களம்.   ஆனால் கதையின் இறுதியில் வரும் twist

                  மேலும் வாசிக்க…


                  • May 14, 2007
                    பொன்மொழி

                    “தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா”

                    ஐந்து ரூபாய் கடன் வாங்கி என் வாழ்க்கையை ஆரம்பித்த நான் இன்று பல கோடிகள் கடன் வாங்கும் அளவிற்கு தகுதி படைத்தவன் ஆகியிருக்கிறேன்.     ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு உதவும் நதி நீர் எதற்கும் உதவாத உப்பு நீருடன் கலக்கிறது. ஆனால் அதே கடல் நீர் ஆவியாகி எல்லோருக்கும் உதவும் மழையாகப் பொழிகிறது. இந்த அழகான சுழற்சியை வெற்றி, தோல்வி என்கிற வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது. வெற்றி என்ற அரண்மனையில் எதுவும் கிடைக்காது. அடர்ந்து

                    மேலும் வாசிக்க…


                    • May 14, 2007
                      அரசியல்

                      மாறன் பிரதர்ஸ் vs மு.க.பிரதர்ஸ் – சில கேள்விகளும் சில யூகங்களும்

                      கேள்விகள்   1. மத்திய அரசிலும், தி.மு.க. சார்பில் டெல்லியிலும் குறைந்த நாளில் மிக அதிக பெருமை ஈட்டிய தயாந்தி மாறன் திடீரென்று மாநில அளவில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு கருத்துக்கணிப்பை ஏன் நடத்த வேண்டும்.?   2. ஸ்டாலின் தான் பிரதான வாரிசு என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவாகத் தெரிந்திருக்கையில் எதற்காக இந்த சிறிய கருத்துக்கணிப்புக்கு அழகிரி இவ்வளவு கடுங்கோபம் கொள்ள வேண்டும்.     3. என்னதான் கடின உழைப்பால் மேலே வந்திருந்தாலும், தி.மு.க.வினால்

                      மேலும் வாசிக்க…


                      • May 14, 2007
                        சினிமா

                        Big-B

                        மலையாள ஆக்ஷன் திரைப்பட வரிசையில் மீண்டும் ஒரு ஏமாற்றம். அமல் நீரத் மீது ஏனோ எனக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. என்னதான் starcast, music, action, camera என்று எல்லா விஷயங்களும் சிறப்பாக அமைந்தாலும் கதை என்ற ஒன்று வேண்டுமே..அப்படியே week ஆன கதையை சிறப்பாக தூக்கி நிறுத்தக்கூடிய திரைக்கதை வேண்டுமே…எல்லாவற்றையும் slow motion ம் camera techniques ம் சரிசெய்து கொள்ளும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. ம்ஹூம்….. better luck next time

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 13 14 15 16 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar