Category: TV
-
Konkana,Rahul and Karan
அபர்ணா சென்னின் Mr.&Mrs. Iyer ல்தான் ராஹுல்போஸ் மற்றும் கொன்கனாவின் முதல் திரை அறிமுகம் எனக்கு. மிகவும் நிறைவு தந்த அந்த திரைப்படம் மற்றும் அவர்களின் performance ன் காரணமாக தொடர்ந்து அவர்களின் திரைப்படங்களை பார்ப்பதும் வழக்கமாயிற்று.
-
sexiest man of india
கரண் கேள்வி : உங்களைப்பொறுத்த வரை “sexiest man of india” என்று யாரை கூறுவீர்கள்? ஷோபா டே பதில் : ப.சிதம்பரம்
-
Ponniyin selvan on safehands
பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.
