Category: விளையாட்டு
-
வாழ்த்துக்கள்
மீண்டும் புல்தளவிளையாட்டின் அரசன் (Grasscourt King :)) தான் தான் என நிரூபித்தார் ரோஜர் பெடேரர். ஒரு மாதத்திற்கு முன்னால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து. வாழ்த்துக்கள்.what a match?விளையாட்டை பார்க்கவும், தரமிறக்கவும் இங்கே செல்லவும்.
-
வாழ்த்துக்கள்
மீண்டும் clay court ல் அடிவாங்கிய Federarkku அனுதாபங்கள். அதிரடியாய் hatrick அடித்த nadal க்கு வாழ்த்துக்கள்.
-
சகிக்கவில்லை!
இதுதான் ஒலிம்பிக் 2012 ன் லோகோன்னு சொல்லிருந்தாங்க. பரவாயில்லையேன்னு நினைச்சுட்ருக்கும்போதே இப்படி ஒண்ணு கொண்டு வந்து இதுதான்னு சொல்றாங்களே! என்ன நோக்கத்துல இப்படி பழி வாங்குறாங்கன்னே தெரியலையே. A worst selection!
-
வாழ்த்துக்கள்!
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல partnership innings கொடுத்ததற்கு. very nice job guys! Congratulations.!
-
A million dollor salutes.
1. சிறந்த கூட்டு முயற்சி 2. சிறந்த கேப்டன் (சில நேரங்களின் அதிகம் பேசினாலும்..!) 3. நிலைமை / பொறுப்பு உணர்ந்து விளையாடும் சிறந்த வீரர்கள ்4. தலைசிறந்த தன்னம்பிக்கை 5. மிக சிறந்த விடாமுயற்சி இன்னும் ஆயிரம் சிறப்புகள் நிறைந்த ஆஸி கிரிக்கெட் அணிக்கு a million dollor salutes. Congratulations!
