Category: சினிமா
-
Big-B
மலையாள ஆக்ஷன் திரைப்பட வரிசையில் மீண்டும் ஒரு ஏமாற்றம். அமல் நீரத் மீது ஏனோ எனக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. என்னதான் starcast, music, action, camera என்று எல்லா விஷயங்களும் சிறப்பாக அமைந்தாலும் கதை என்ற ஒன்று வேண்டுமே..அப்படியே week ஆன கதையை சிறப்பாக தூக்கி நிறுத்தக்கூடிய திரைக்கதை வேண்டுமே…எல்லாவற்றையும் slow motion ம் camera techniques ம் சரிசெய்து கொள்ளும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. ம்ஹூம்….. better luck next time…
-
நான் அவன் இல்லை
கொஞ்சமும் நடிப்பு திறமையின்றி, முகவெட்டும் இன்றி, நடனம் ஆடவும் தெரியாத ஒரு நடிகருக்கு தொடர்ந்து எப்படி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அதுவும் அத்திரைப்படங்கள் சுமாரான வெற்றியும் பெறுகின்றன என்ற million dollor questionkku யாரிடமும் விடையில்லை. முதலில் இப்படி ஒரு subject கே.பாலசந்தர் எடுத்திருக்கிறார் என்பதே மிக மிக ஆச்சர்யமான செய்தியாக இருந்தது. நான் அந்த பழைய திரைப்படத்தை பார்க்காததால் எவ்வித்மான treatment கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய பெண் தொழிலதிபர், ஒரு…
-
தீபாவளி
கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகள் நிச்சயமாய் தோற்றுப்போகும் என்ற எனது நீண்ட நாள் அபிப்ராயம் சற்றே மாறித்தான் போயிருக்கிறது நேற்று தீபாவளி திரைப்படம் பார்த்த பிறகு. நான் ரசிக்கும் ஒரு சிறந்த இயக்குனர் producer, நான் இன்றளவும் மிகவும் விரும்பும் ஒரு திரைப்படத்தின் director தான் இத்த்ரைப்படத்தின் இயக்குனர், சிறந்த இசை இவை எல்லாம் இருந்திருந்தும் நான் இந்த திரைப்படத்திற்குபோகாததற்கு காரணம், திரைப்படத்தின் oneliner -ஐ விமர்சனங்கள் மூலமாக அறிந்திருந்ததுதான். 50FirstDates என்ற ஆங்கிலப்படத்தின்…
-
Mr.Bean’s Holiday
மிகுந்த மன அழுத்தமும், குழப்பமும், அயர்ச்சியும் சூழும் தருணங்களில் , ஒரே ஒரு செய்கை மொத்த காலநிலையையும் மாற்றும் அதிசயங்கள் நிக்ழ்வதுண்டு. அது போன்றே அன்றைய கவலைகளை மறக்க செய்தது வார விடுமுறையில் பார்த்த Mr.Bean’s holiday திரைப்படமும். பாருங்கள்…உங்கள் உள்ளத்திலுள்ள குழந்தைமையை உணருங்கள்.
-
குரு – 20
1. கருப்பு வெள்ளையிலிருந்து , இஸ்தான்புல் “blue mosque” ற்கு வண்ணத்தில் மாறும் காட்சி. 2. மய்யா,மய்யா பாடலின் இடையில் எதிர்பாராத கணத்தில் ஒடத்துவங்கும் டைட்டில்கள் (cloth printing style) 3.மனதை அள்ளும் “பர்சோரே” பாடல், அருவியில் முன் உள்ள பாறையில் ஐஸ்வர்யா ராயின் நடனம், வேகமாககீழிருந்து மேல் நோக்கி நகரும் கேமரா. hats off – rajeev menon,arr & saroj khan 4. விடியற்காலை ரயில் நிலையம் –…
