Category: சினிமா
-
Bakwas barabar Bakwas
* சிவாஜி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகாது என்ற செய்தி கிடைத்ததும், jhoom barabar jhoom பார்க்கலாமே என்று தொலைபேசியபோது “மாலையும் இரவுமாக 6 காட்சிகளும் Full என்றார்கள்.”
-
Sivaji & Dubai Media
இன்னும் விடாத சிவாஜி ஜுரம் பற்றிப்பரவுகிறது துபாய் மீடியாவிலும். இன்றைய 7days செய்தித்தாளின் முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது ரஜினி நிறைய வீடியோகேம்களின் இடையே சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம். துபாயிலுள்ள ரஜினி ரசிகர் மன்றம் labourers க்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்கிறது செய்தி.
-
Skin Drafting
பொதுவாக Skin Drafting எனப்படுவது plastic surgery ல் தோலின் நிறம் மாற்றும் தொழில்நுட்பம். (மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls). Computer Graphics லும் அதே வேலையைத்தான் செய்கிறது இதே தொழில்நுட்ப பெயரில். “ஒரு கூடை சன்லைட்” பாடலை பார்க்கும்போது நம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த சிவப்பு மற்றும் வெள்ளை ரஜினியை, அந்த நிறத்திற்கு மாற்றியது இதே Skin Drafting டெக்னாலஜிதான்.
-
காணவில்லை
1. இயக்குனர் கதிர்: இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களையும், உழவன், காதல் வைரஸ் போன்ற தோல்விப்படங்களை தந்தவரும், சற்றே ஷார்ட் டெம்பர் கொண்டவரும், தனது இன்பாக்ஸில் ARR மெயில்களைத் தவிர வேறு எந்த மின்னஞ்சல்களையும் அண்ட விடாதவரும், கதைப்பற்றும், சதைப்பற்றும் இல்லாமல் டெக்னாலஜியை மட்டுமே நம்பி ஏமாந்து போனவருமாகிய இயக்குனர் கதிரை காணவில்லை.
-
Birds
தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.
-
Shootout at Lokhandwala
இந்த திரைப்படத்தின் இணைய தளத்திற்கு போய் பாருங்கள். எவ்வளவு அருமையான concept creation. Very nice.நான் மிகவும் ரசித்தேன். கதாபாத்திரங்களையும், கதாபாத்திரங்களின் இயல்புகளை மிக அழகாக விளக்கும் அருமையான தளமாக எனக்கு பட்டது. hats off movietalkies.
-
The breed
The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் : 1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு . 2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவு – துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான…
-
CCC
Countdown of Curiously expecting Coming ups! வரும் நாட்களில் நான் ஆவலோடு காண எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களின் தலைகீழ் வரிசை.
-
உன்னாலே உன்னாலே- எதனாலே பிடித்தது?
1. எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி திரைப்படம் பார்க்கச் சென்றது அல்லது இருந்த எல்லா பெரிய எதிர்பார்ப்புகளும் விமர்சனங்கள் படித்து நீர்த்துப்போனபோது வேறு வழியில்லாமல் பொழுது போகாத ஒரு நாளில் சினிமா பார்க்கச் சென்றதாலும்… 2. படம் நெடுகிலும் பளிச்சென விரியும், எங்கும் பிசிறு தட்டாத frame கள். ஒரு அழகிய அனுபவம். hats off jeeva!
