Category: இசை
-
Gramaphone on 96.7
நீங்கள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிப்பவரா? உங்களுக்கு தொலைக்காட்சியை விட வானொலி மீது அதிக பிரியம் இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குதான். தினமும் இரவு 10 மணிக்கு 96.7 என்ற மலையாள பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும் “கிராமபோன்” என்ற மிக அழகியல் கலந்த நிகழ்வை தவறவிடாதீர்கள். மொழி புரியவில்லை என்ற தயக்கம் ஏதும் இல்லாமல் மற்ற பண்பலைகளில் வரும்காட்டுக்கத்தல்கள் இல்லாமல், அழகிய கோர்வையுடன், மிக நளினமான குரல் வளமுள்ள, வசீகரமான வர்ணனையுடன் பேசும் வர்ணனையாளர்…
-
குன்னக்குடி + சுத்த தன்யாசி = bliss
வாரத்தின் முதல் நாள். வார விடுமுறையின் தூக்கம் கெடாத காலைப்பொழுது – நல்ல குளியல் போடலாமென்று நினனத்திருக்கும் வேளையில் கடும் வெய்யிலில் காய்ந்து நெருப்பாய் கொட்டும் குளியலறை ஷவர் – சுட சுட கொண்டு வைக்கப்பட்ட காலை உணவு – திடீரென்று நின்று போய்விட்ட அலுவ்லக பேருந்தின் a/c . அந்த புழுக்கத்திலும் அலறும் ஹிமேஷ் ரேஷமிய்யாவின் குரல். இவ்வளவு கொடுமைகளையும் ஈடு கட்டும் அருமருந்தாய் அமைந்தது இந்த அருமையான கீர்த்தனை. ஆஹா!…
-
மாயக்கண்ணாடி
இசை விமர்சனம் சேரனின் திரைப்படங்களில் பாடல்களில் கவித்துவம் இருப்பதை விட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மிக ஆர்வமாக வலியுறுத்துபவர். புதிய கவிஞர்களையும்ஊக்குவிப்பவர். பா.விஜய் (கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு) சினேகன் (தோழா,தோழா) முதலியோர் சேரன் திரைப்படங்களில் எழுதிய பிறகுதான் தமிழ் திரைப்படங்களின் முக்கியமான கவிஞர்களாக அறியப்பட்டனர். இளையராஜாவின் சமீப கால பாடல்களில் சேரனுக்கு இருந்த இணக்கமின்மையைஅவருடன் பணியாற்றிய காலங்களில் அறிந்திருக்கிறேன்.(2004). இப்போது கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு (தேசியகீதம் திரைப்படத்திற்கு) பிறகு இளையராஜாவுடன் இணைந்திருக்கும் தருணத்தில் அவரது…
