Category: ஆன்மீகம்
-
அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்
பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும். பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது. தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது…
-
ஏகாதசி
கதை 1: முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் “ஏகாதசி தேவி” என்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் “ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது“
