மயல் – முன்னோட்டம்

என்னுடைய முதல் நாவல் ‘மயல்’ , வெகு விரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்கென தயாரிக்கப்பட்ட டீசர் இது. சென்ற மாதம் விமரிசையாக நடந்த ஓர் இணைய நிகழ்வில் பதிப்பாளர்கள், ஸீரோ டிகிரி ராம்ஜி மற்றும் காயத்ரி ஆகியோர் இதனை வெளியிட்டனர். ஆசிரியர் பா.ரா தலைமையில் நடந்த விழாவில், ஊடகவியலாளர் ஆர்.வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரளான வாசகர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டீசர் உங்கள் பார்வைக்கு இங்கே.

Leave a comment