நேரமின்மையோ, வேலைகளின் அழுத்தங்களோ, மன உளைச்சல்களோ இன்னும் இன்னபிற தீவிர அன்றாட நாட்களின் அழுத்தங்களை கூட்டும் செய்கைகளோ என்னை தொடர்ந்து வலைப்பதிவு செய்யவிடாது குவிந்துவிடுகின்றன. அவ்வப்போது எழுதும் பதிவுகளும் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த வருடம் இதனிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கேனும் வலைப்பதிவு எழுத்துக்களில் நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. தொடர்ந்து தீவிரம் காட்ட எண்ணியிருக்கிறேன். எல்லாம் வல்ல இறை துணை செய்ய வேண்டும்
அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!

Leave a comment