1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.

Leave a comment