Month: July 2007
-
Next
வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் த்ரில்லர்தானே! அடுத்த இரண்டு நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துவிடும்போது என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சக்திவாய்த்திருக்கிறது இந்த கதையில் நாயகனுக்கு.
-
Mix
* உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ் அல்ல – கார்லோஸ் ஸ்லிம் – செய்தி இங்கே * “லஜ்ஜா ” இரண்டாம் பாகம் எழுதுகிறார் தஸ்லீமா – இங்கே * “KANK” திரைப்படத்தில் ஷாரூக்கானின் மகனாக நடித்த குழந்தை ஒரு பெண் – இங்கே * சிவாஜி – The boss of crap | Thank you sivaji — அனுராதா சென்குப்தா * 10 best cricket sledges in history – இங்கே…
-
Memoirs of a Geisha (2005)
(Geisha – A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing) இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம். தந்தை தாயின் அன்பில் உழன்று, உறவினர்களின் அன்பினில் திளைத்து , நல்ல கல்வி கற்று, நன்கு உண்டு விளையாடி இளமையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து வாழும் வாழ்வு ஒரு புறம். இவை அத்தனையும் இல்லாமல் வறுமையும் வெறுமையும் துரத்த போராட்டங்களையே…
-
கடிகை
வரலாற்றில் நாயகர்களின் கதைகளை கேட்கும் ஆர்வங்கள் போலவே வில்லன்களையும் அவர்களின் negative energy வளர்ந்த விதங்களையும், அவர்களிடம் இருக்கும் ஆதர்ச மற்றும் ஆக்கபூர்வ குணாதிசயங்களை அறிந்து கொள்வதிலும் நமக்கு மிகப்பெரும் ஆர்வம் அல்லது inquisity இருந்துகொண்டேதான் இருக்கிறது. (ஆட்டோசங்கர் சீரியல், சதாம் ஹுசைன் புத்த்கம், ஹிட்லரின் கதாபாத்திரம் etc..)
-
Art of breaking a bad news
அம்மாவிற்கு ஒரு மகளின் கடிதம் அன்பு அம்மா! மூன்று மாதங்களாக என்னிடமிருந்து கடிதம் வராதது உங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மன்னித்துவிடுங்கள். நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். அதுதான் காரணம்.
-
சாலிக் விளைவுகள்
* காலையில் பார்துபாயிலிருந்து வந்து சேரவேண்டிய அலுவலகப்பேருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள 1 மணி நேரம் கழித்தே துவங்கியது அலுவலகம்.
-
iPhone – விரல் நுனியில் உலகம்
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iPhone தொழில்நுட்பம் வழியாக நாம் கீழ்க்கண்ட உபயோகங்களைப்பெறலாம்.
