கரண் கேள்வி : உங்களைப்பொறுத்த வரை “sexiest man of india” என்று யாரை கூறுவீர்கள்?
ஷோபா டே பதில் : ப.சிதம்பரம்
எந்த விதத்தில் என்று கரண் கேட்கவில்லை. ஆனால் நான்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
நிகழ்ச்சி : Koffee with karan பங்கேற்றவர்கள் : ஷபானா ஆஸ்மி, ஷோபா டே


Leave a comment