இந்த திரைப்படத்தின் இணைய தளத்திற்கு போய் பாருங்கள். எவ்வளவு அருமையான concept creation. Very nice.நான் மிகவும் ரசித்தேன். கதாபாத்திரங்களையும், கதாபாத்திரங்களின் இயல்புகளை மிக அழகாக விளக்கும் அருமையான தளமாக எனக்கு பட்டது. hats off movietalkies.

Tail piece:இணையதளத்தை பார்த்து பாராட்டுதலுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. தியேட்டருக்கு போய் தலைவலியை இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டு வரவேண்டாம். how dare….!இவ்வளவு நல்ல ஸ்டார் காஸ்ட் வைத்துக்கொண்டு இவ்வளவு கேவலமாக படம் எடுக்க முடிகிறது…. Worst Experience!

Leave a comment