மேட் ப்ரீயர் (Matt Prior)

ஒரு புதிய wicketkeeper-batsman சகாப்தம் தொடங்கியது.

வாழ்த்துக்கள்

முதல் டெஸ்ட் மேட்சிலேயே சதமடித்தமைக்கு…

6வது விக்கெட்டுக்கு களத்திற்குள் வந்தாலும் இவ்வளவு அபரிமிதமான ஆட்டத்திறனோடு ஆடலாம் என்று நிரூபித்த திறமைக்கு…ஒவ்வொரு ஸ்ட்ரோக்கையும் திறம்பட கையாண்டமைக்கும் , அனைத்து பந்துவீச்சாள்ர்களையும் சிதறடித்தமைக்கு…ஒரு நல்ல entertainment innings விளையாண்டமைக்கு..Hats off!

Leave a comment