மலையாள ஆக்ஷன் திரைப்பட வரிசையில் மீண்டும் ஒரு ஏமாற்றம். அமல் நீரத் மீது ஏனோ எனக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. என்னதான் starcast, music, action, camera என்று எல்லா விஷயங்களும் சிறப்பாக அமைந்தாலும் கதை என்ற ஒன்று வேண்டுமே..அப்படியே week ஆன கதையை சிறப்பாக தூக்கி நிறுத்தக்கூடிய திரைக்கதை வேண்டுமே…எல்லாவற்றையும் slow motion ம் camera techniques ம் சரிசெய்து கொள்ளும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. ம்ஹூம்….. better luck next time dude. 
பசுபதி போன்ற சிறந்த நடிகருக்கு மலையாளா சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் எவ்வளவோ option கள் இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரம் தேவையா? தலைவலிதான் மீதம்.

Leave a comment