Month: May 2007
-
Birds
தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.
-
Shootout at Lokhandwala
இந்த திரைப்படத்தின் இணைய தளத்திற்கு போய் பாருங்கள். எவ்வளவு அருமையான concept creation. Very nice.நான் மிகவும் ரசித்தேன். கதாபாத்திரங்களையும், கதாபாத்திரங்களின் இயல்புகளை மிக அழகாக விளக்கும் அருமையான தளமாக எனக்கு பட்டது. hats off movietalkies.
-
The breed
The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் : 1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு . 2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவு – துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான…
-
முகங்கள்
ஆப்ரஹாம் – ஷார்ஜா கோககோலா நிறுவனத்தில் வேலை செய்கிறார். கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்.
-
CCC
Countdown of Curiously expecting Coming ups! வரும் நாட்களில் நான் ஆவலோடு காண எதிர்பார்த்திருக்கும் திரைப்படங்களின் தலைகீழ் வரிசை.
-
தன்னம்பிக்கை மந்திரம்
“உலகத்திலேயே நான்தான் பெஸ்ட் ப்ளேயர். அதை நிச்சயம் நான் நிரூபிப்பேன்” னு ஒவ்வொரு முறை விளையாடும்போதும் நினைச்சுப்பேன். என் வெற்றிக்கான தன்னம்பிக்கை மந்திரம் அதுதான். விஸ்வநாதன் ஆனந்த்.
