நில்லுங்கள் ராஜாவே – sujatha

ஒரு சாதாரணன் தன் உடைமைகளும், சொந்தங்களும், பந்தங்களும் மற்ற யாவரும் தன்னை ஒரு முற்றிலும் அன்னியனாக பாவிப்பதாகவும், இந்த பெரும் குழப்பம் தரும் நிகழ்வுகளினூடே ஒரே ஒரு புதிய முகம் மட்டும் தன்னை “நில்லுங்கள் ராஜாவே” என அழைப்பதாகவும் உரைக்க அவனை விசாரணைக்குட்படுத்தி கணேஷ், வசந்த் ஒரு பெரிய நாட்டின் அதிபரை
காப்பாற்றுவது வரை செல்லும் அருமையான thriller நாவல்.

 

 

ஆரம்பத்தின் psycological thriller போன்று ஆரம்பித்து பிறகு புரியாத medical terms பலவற்றை ஆங்காங்கே உதிர்த்து , கடைசியில் தனது வழக்கமான பாணியில் அட்டகாசமான flow வை கொடுத்திருக்கிறார் சுஜாதா.

 

மிக அருமையான நாவல்.!

Leave a comment