வாரத்தின் முதல் நாள். வார விடுமுறையின் தூக்கம் கெடாத காலைப்பொழுது – நல்ல குளியல் போடலாமென்று நினனத்திருக்கும் வேளையில் கடும் வெய்யிலில் காய்ந்து நெருப்பாய் கொட்டும் குளியலறை ஷவர் – சுட சுட கொண்டு வைக்கப்பட்ட காலை உணவு – திடீரென்று நின்று போய்விட்ட அலுவ்லக பேருந்தின் a/c . அந்த புழுக்கத்திலும் அலறும் ஹிமேஷ் ரேஷமிய்யாவின் குரல்.
இவ்வளவு கொடுமைகளையும் ஈடு கட்டும் அருமருந்தாய் அமைந்தது இந்த அருமையான கீர்த்தனை.

ஆஹா! எத்தனை இன்பமயமானது வாழ்க்கை.

Leave a comment