
கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகள் நிச்சயமாய் தோற்றுப்போகும் என்ற எனது நீண்ட நாள் அபிப்ராயம் சற்றே மாறித்தான் போயிருக்கிறது நேற்று தீபாவளி திரைப்படம் பார்த்த பிறகு.
நான் ரசிக்கும் ஒரு சிறந்த இயக்குனர் producer, நான் இன்றளவும் மிகவும் விரும்பும் ஒரு திரைப்படத்தின் director தான் இத்த்ரைப்படத்தின் இயக்குனர், சிறந்த இசை இவை எல்லாம் இருந்திருந்தும் நான் இந்த திரைப்படத்திற்குபோகாததற்கு காரணம், திரைப்படத்தின் oneliner -ஐ விமர்சனங்கள் மூலமாக அறிந்திருந்ததுதான்.
50FirstDates என்ற ஆங்கிலப்படத்தின் மூலக்க்தையை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சொல்லிக்கொண்டிருக்காமல் மிக அழ்காக தொய்வின்றி நகரும்
திரைக்கதையை எத்தனை பாராட்டினாலும் தகும்.
hats off to பாவனா & ரவி. மிக சிறந்த performance.
மிக சிறந்த comeback இயக்குனருக்கான விருதை எழிலுக்கு வழங்கலாம். congrats.

Leave a comment