மிகுந்த மன அழுத்தமும், குழப்பமும், அயர்ச்சியும் சூழும் தருணங்களில் , ஒரே ஒரு செய்கை மொத்த காலநிலையையும் மாற்றும் அதிசயங்கள் நிக்ழ்வதுண்டு. அது போன்றே அன்றைய கவலைகளை மறக்க செய்தது வார விடுமுறையில் பார்த்த Mr.Bean’s holiday திரைப்படமும்.

பாருங்கள்…உங்கள் உள்ளத்திலுள்ள குழந்தைமையை உணருங்கள்.

Leave a comment